‘சினம் கொள்’ ஈழத்து படம் லண்டன் திரையில்

ஈழ சினிமா அரங்கில் பெரும் வரவேற்பபை பெற்றதுடன் பல விருதுகளையும் வென்று குவித்த ஈழத்து முதல் முழு நீளப்படமான சினம் கொள் பிரித்தானியாவில் எதிர்வரும் 20 ஆம் திகதி திரையிடப்படவுள்ளது. லண்டன் EAST HAM, 7-11 BARKING RD எனும் முகவரியில் அமைந்துள்ள BOLEYN சினிமாவில் மாலை 7.00 மணிக்கு திரையிடப்படவுள்ளது. துரோகம் என்ற வெற்றிக் குறும்படத்தின் மூலம் ஈழ சினிமாவில் தனக்கானதொரு முத்திரையை பதித்த ரஞ்சித் யோசப் பின் இயக்கத்தில் வெளிவந்த மற்றுமொரு வெற்றிக் படமே … Continue reading ‘சினம் கொள்’ ஈழத்து படம் லண்டன் திரையில்